“மெழுகு சிலை.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – கவர்ச்சி உடையில் கதறவிடும் CWC பவித்ரா..!

 

தமிழ் தொலைக்காட்சிகளில் டாப் இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ட்ரெண்டிங் ஷோஸ் ஒளிபரப்பி வருவது விஜய் தொலைக்காட்சி. சீரியல்களுக்கு ஹவுஸ்வைப்கள் வரவேற்பு என்றால் இன்னோரு புறம், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என குழந்தை முதல் வயதானவர்கள் வரை பார்வையாளர்கள் ஜாஸ்தி. 

 

அதிலும், குக் வித் கோமாளி முதல் சீசன்’ல் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவர்க்கும் தனி பேன்ஸ் கூட்டமே உள்ளது. இதில் ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார், ரேகா உள்ளிட்டோர் நல்ல பிரபலம் அடைந்தனர். 

 

அதனைத் தொடர்ந்து, குக் வித் கோமாளி சீசன் 2ல் ஷகீலா, தர்ஷா குப்தா, நடிகை தீபா, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர், மதுரை முத்து, பவித்ரா லட்சுமி உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும், புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, டிக்டாக் சக்தி உள்ளிட்டோர் கோமாளிகளாவும் பங்கேற்றனர். 

 

2வது சீசனில் பங்கேற்ற அனைவர்க்கும் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் அஸ்வின், பவித்ராலக்ஷ்மி, தர்ஷா குப்தா உள்ளிட்டோருக்கு பேன் பலம் அதிகம். இதனால் இவர்களுக்கு வாய்ப்புகள் தேடி வர தொடங்கின. 

 

 

அப்படி, மாடலிங் மூலம் சினிமா துறைக்கு வந்து குறும்படங்களில் நடித்து வந்தவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. குக் வித் கோமாளி மூலம் நல்ல வரவேற்பு கிடைக்க பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி உள்ளது. இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தில் நடித்திருந்தார். 

 

 

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், தனது சமூக வலைதள பக்கம் மூலம் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார் பவி.

 

அந்த வகையில், தற்போது அசத்தலான உடையில் மெழுகு சிலை போல நிற்கும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது பொண்ணா..? இல்ல, மேழுகுல செஞ்ச சிலையா..? என்று உருகி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *