“அந்த தலையணை மட்டும் இல்லனா..?..” – அந்த இடத்தில் குறி வைத்து கிக் விடும் ராஷ்மிகா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சூறாவளியாக சுழன்று நடித்து கொண்டிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவின் சமீபத்திய வீடியோ ஒன்று ரசிகர்கள் மனதை வென்றுள்ளது. 

 

சோசியல் மீடியாவில் முன்னணி நடிகர், நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு அதிகப்படியான ஃபாலோவர்ஸை கொண்டுள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. எனவே ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் இவர், எந்த ஒரு புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டாலும் அது வேற லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. 

 

விரைவில் அவர் தற்போது நடித்து வரும், இரண்டு பாலிவுட் படங்களிலும் நடித்து முடிக்க உள்ளார். இதை தொடர்ந்து பல பாலிவுட் பட வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டி வருவதால் அங்கேயே செட்டில் ஆகி விடுவாரோ… என்றும் தோன்றுகிறது. 

 

அழகு பதுமையாக வலம் வரும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வசீகரித்து வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது குத்துச்சண்டை பயிலும் தனது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். ராஷ்மிகாவின் இந்த ஒற்றை வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது… நேஷனல் கிரஷ் என்றால் சும்மாவா? என்கிறார்கள்  அவரது விசிறிகள்.

 

மேலும், அந்த தலையணை மட்டும் இல்லை என்றால் என்ன ஆகியிருக்கும்..?.. ராஷ்மிகாவை வெறுப்பவர்களை அந்த தலையணையாக நாங்கள் பார்க்கிறோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *