மார்பை இறுக்கமான அனைத்து… அது தெரிய ஹாட் போஸ்..! – அலற விடும் ஸ்ருஷ்டி டாங்கே..!

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளவர். 

 

குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் இப்பொழுது கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி இருக்க படங்களில் ஆங்காங்கே சில கிளாமர் காட்சிகளை சிதற விட்டு வருகிறார் இப்பொழுது நானும் நூடுல்ஸ் மண்ட தான் என க்யூட் நூடுல்ஸ் மண்டையை மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

 

தமிழில் கன்னக்குழி அழகுடன் இருக்கும் நடிகைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது கன்னக்குழி அழகுதான். 

 

காதலாகி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்ருஷ்டி டாங்கே அதன்பிறகு யுத்தம் செய், மேகா,டார்லிங்,எனக்குள் ஒருவன்,கத்துக்குட்டி என பல படங்களில் நடித்து வந்தார். இதில் டார்லிங் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்று தந்தது. இதில் இவருக்கு ஜோடியாக இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து இருந்தார். 

 

 

ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஹீரோவாக இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக உள்ள ஸ்ருஷ்டி டாங்கே மலையாளம் மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து அங்கும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமாகியுள்ளார் .

 

 

இப்பொழுது வெத்துவேட்டு பட இயக்குனர் மணிபாரதி இயக்கத்தில் கதாநாயகியாக புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் இந்த படத்தில் நடிகர் ஸ்ரீகாந்து ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது ஹீரோவாக விஜய் டிவி பப்பு நடித்துள்ளார். 

திரில்லர் கதை களத்தில் இப்படம் உருவாகி வருகிறது . அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், அடிக்கிற காத்துல எல்லாமே தெரிகிறது..என்று கூறி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *