“பழைய சரக்கு.. ஆனா.. புது பாட்டில்..” – கொசுவலை போன்ற உடையில் நைட் பார்ட்டியில் மாளவிகா..!

 

உன்னைத்தேடி படத்தில் அறிமுகமான மாளவிகா அதன்பிறகு ஆனந்த பூங்காற்றே, வெற்றிக் கொடிகட்டு, ரோஜாவனம் என பல படங்களில் நடித்தார். 2007ல் திருமணம் செய்து கொண்டார். என்றாலும் 2009 வரை பல படங்களில் தலைகாட்டி வந்தார் மாளவிகா. 

 

சமீபகாலமாக இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மாளவிகா, அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.சுந்தர்.சி இயக்கத்தில் அஜித்துடன் ‘உன்னைத்தேடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. 

 

இப்படத்தின் வெற்றியால் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமைந்தது. இதையடுத்து அஜித்துடன் மீண்டும் ஆனந்த பூங்காற்றே படத்தில் நடித்தார். அதன்பின் ரோஜா வனம், பூப்பறிக்க வருகிறோம், ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து தெலுங்கு, கன்னடா, மலையாளப்படங்களில் இவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைத்தது. 

 

90 காலகட்டங்களில் கவர்ச்சி கன்னியாக வலம்வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் குறைந்தது. பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து முழுநேர கவர்ச்சி நடிகையாக மாறினார். அந்தவகையில், கவர்ச்சியில் இவர் நடித்த திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற படங்கள் வசூலில் பட்டையை கிளப்பியது. 

 

ஒரு அளவிற்குமேல் படவாய்ப்புகள் இல்லாமல்போனதால் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்க்கையில் இறங்கினார்.சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் வெளிநாட்டில் செட்டில் ஆனார். இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி படங்களை பதிவேற்றி வந்தார். 

வார இறுதி நாட்களில் நைட் பார்ட்டி செல்வதை வழக்கமாக கொண்டுள்ள அம்மணி. தற்போது, கொசுவலை போன்ற மேலாடை அணிந்து கொண்டு நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், பழைய சரக்கு.. புது பாட்டில் என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *