“ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு…” அந்த இடத்தை கையால் தட்டி தட்டி.. ஆட்டம் போடும் ரித்திகா சிங்..!

 

உலகில் திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நடித்து அசத்தி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள முடியும் அந்த வகையில் உண்மையான பாக்ஸராக வலம் வந்து ரித்திகா சிங் – க்கு இயக்குனர் சுதா கொங்கரா இறுதிச்சுற்று என்ற ஒரு பாக்சிங் படத்தை கொடுத்திருந்தார். 

 

இதை திறம்பட சிறப்பாக கையாண்டு நடித்திருந்தார் ரித்திகா சிங் மேலும் இந்த திரைப்படம் அவருக்கு அறிமுகப் படமாக இருந்தாலும் முதல் படத்திலேயே தேசிய விருதை கைப்பற்றி அசத்தினார் அதன்பின் இவரை தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் திரும்பி பார்த்தனர். 

 

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தன. அந்த வகையில் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குவிந்தன அதுபோல தமிழிலும் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றினார். 

 

அந்தவகையில் ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே, சிவலிங்கா போன்ற மூன்று திரைப்படங்களும் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்றுத்தர மீண்டும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. அந்த வகையில் 2021 மட்டும் ரித்திகா சிங் 4 அல்லது 5 படங்களை தன்வசப்படுத்தி உள்ளார். 

 

அந்த வகையில் பிச்சைக்காரன் 2, பாக்சர், வணங்காமுடி போன்ற திரைப்படங்களிலும் தற்போது சிறப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார் மேலும் கொலை என்ற திரைப்படத்திலும் ரித்திகா சிங் விஜய் ஆண்டனி மீண்டும் ஒருமுறை இணைய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருப்பதால் இவர் எந்த உடை உடுத்தினாலும் பார்ப்பதற்கு செம சூப்பராக இருக்கிறார். மேலும், கூச்சமே இல்லாமல் இவர் காட்டும் கவர்ச்சிக்கு தனி ரசிகர் வட்டம் உள்ளது. சமீபத்தில், உடலோடு ஒட்டிய லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை அப்பட்டமாக தூக்கி காட்டி போஸ் கொடுத்து ரசிகர்கர்களை பதற வைத்தார். 

 

இந்நிலையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு ரேப் பாடகி ரிஹான்னா ரேஞ்சுக்கு ஆட்டம் போட்டுள்ள இவரது வீடியோ ஒன்று காட்டு தீ போல பரவி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *