“டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்…” – ஜொலிக்கும் சட்டையில் ஐஸ்வர்யா ராஜேஷ்..! – உருகும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது கவர்ச்சி ரூட்டை கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் தற்போது மினுக்கும் உடையில் கிளாமர் குயின் போல் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. 

 

சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட “கனா” படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார். 

 

 

அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்து ஆச்சரியப்படுத்தினார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

 

படங்களில் அதிக அளவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பெண்ணாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் விளம்பர போட்டோஷூட்களில் மட்டும் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் டஸ்க்கி செக்ஸி.. கிளாமர் குயின்… என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *