“என்னா ஷேப்பு.. பர்ஃபெக்ட் ஃபிகரு” – சட்டையை கழட்டிவிட்டு தெரிய கூடாதது தெரிய.. சம்யுக்தா ஹாட் போஸ்…!

 

2018 ஆம் ஆண்டில் ஷாஜி என் கருண் இயக்கிய மலையாள திரைப்படமான “ஓலு” மூலம் சம்யுக்தா அறிமுகமானார். சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய விஜய் டிவியில் போட்டியாளராக பிக் பாஸ் 4 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார். 

 

தனது ஆரம்ப நாட்களில், அவர் சில ஆண்டுகளாக ஒரு மென்பொருள் உருவாக்குனராக இன்போசிஸில் வேலை செய்தார். ஆனால் பின்னர் அவர் மாடலிங் துறையில் நுழைந்து பல விளம்பரங்களில் நடித்தார். 2007 ஆம் ஆண்டில், மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றார். 

 

 

சம்யுக்தா ஒரு ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் கிளாசிக்கல் நடனக் கலைஞர் ஆவார். இவர் தனது தோழி பாவனா பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து நடனமாடி வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வார்.

 

 

இவர் மாடலாக இருந்தவர். தற்போது திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். ஆனாலும் ,சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 

 

 

இந்நிலையில், சட்டையை கழட்டி விட்டு காட்டக்கூடாததை எல்லாம் காட்டும் படி அமர்ந்தபடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘என்னா ஷேப்பு.. பர்ஃபெக்ட் ஃபிகர்’ என அவரை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *