“குளியறையில் வெறும் துண்டை கட்டிக்கொண்டு.. காலை தூக்கி..” – படுகவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சங்கீதா..!

 

தமிழ் சினிமாவின் உள்ள பாடகர்களில் ஓரளவு கணிசமான ரசிகர்களை கொண்டவர் கிருஷ். இவர் நடிகை சங்கீதாவின் காதல் கணவர் ஆவார். அஜித், விஜய், சூர்யா, ஜெய், ஜெயம் ரவி, சாந்தனு என பலரின் படங்களில் பாடியுள்ளார். 

 

ஏறக்குறைய தமிழில் உள்ள முக்கால்வாசி இசை அமைப்பாளர்கள் இசையில் பாடிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான், .யுவன் ஷங்கர் ராஜா, டி.இமான், ஹாரிஸ் ஜெயராஜ் என லிஸ்டு நீண்டுகொண்டே போகிறது. 

 

பிரபல பாடகர் கிரிஷ் அவரது மனைவியான தொகுப்பாளினி சங்கீதா அவர்களை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்கு அழகிய மகள் பிறந்தார். ஆனாலும் சங்கீதா இன்னும் கவர்ச்சி குறையாமல் அப்படியே இருக்கிறார். 

 

இப்போது கூட மகேஷ்பாபு படத்தில் கங்கச்சிதமாக, ஹாட்டாக இருந்தார். மேலும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது. தற்போது 42 வயதான சங்கீதாவிற்கு சமீபத்தில் தமிழக அரசால் கலைமாமணி விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. 

 

தற்போது, இவருக்கு 42 வயது என்றாலும் இளம் நடிகைகள் அணியும் கவர்ச்சியான உடைகளை அணிந்து அசத்துகிறார். இந்நிலையில், தன்னுடைய 18 வயதில் பூஞ்சோலை என்ற படத்தில் நடிக்கும் போது எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் பழைய நியூஸ் பேப்பர் கட்டிங்குகளில் இருந்து இணையத்துக்கு தாவியுள்ளது. 

 

சங்கீதா (aka) ரஷிகா

 

 

அறிமுகமாகும் போது, இவருடைய பெயர் ரஷிகா என்பதாகும். அதன் பிறகு, தீப்தி என்று மாற்றினார். அதன் பிறகு, சங்கீதா என்று மாற்றிக்கொண்டார். 

 

இருந்தாலும், பதின்ம வயதில் ரஷிகா-வாக இருக்கும் அம்மணியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்போவே வேற லெவல்-ல போஸ் கொடுத்திருக்காங்களே.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *