“தூக்கலான கிளாமர்..” – சக நடிகை மாளவிகா மோகனனுடன் கீர்த்தி சுரேஷ் ஹாட் செல்ஃபி..!

 

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்தவர் கீர்திசுரேஷ் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து தனது கால் தடத்தை பதித்து அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் ஏறுமுகமாக இருந்தது. 

 

அந்த வகையில் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற அனைத்து படங்களிலுமே தனது அசாதாரணமான திறமையை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். 

 

தமிழில் இவர் சூர்யா தனுஷ் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்த நிலையில் தற்போது சோலோ கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டுள்ளார். 

 

 

இதனால் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவரும் பார்க்கப்படுகிறார். மேலும் தற்போது பல மொழிகளில் நடித்து வருவதால் கொழுக் மொழுக்கென்று இருந்த உடம்பை அதிரடியாக உடை எடையை அதிரடியாக குறைத்து தற்போது தனது வளைவு, நெளிவை காட்டும்படி குறைத்து மாறி உள்ளார். 

 

 

அவ்வபொழுது மாடர்ன் டிரஸ் மற்றும் புடவையில் தனது அழகை காட்டி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ். புகைப்படத்தை பார்த்து நடிகர் நடிகர் மற்றும் ரசிகர்கள் பலரும் அசந்து போகின்றனர். 

இந்நிலையில், தற்போது தன்னுடைய பிறந்த நாளை ஒட்டி நடிகை மாளவிகா மோகனனுடன் கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *