“மேலாடையை கழட்டி விட்டு.. அது தெரிய..” – கையில் விளக்குடன் “ராட்சசன்” ரவீனா..! – செம்ம ஹாட் போட்டோஸ்..!

 

மெளன ராகம்2 சீரியலில் சக்தியாக நடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். 

 

இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஜில்லா படத்தில் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார். 

 

பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். 

 

அதில் இவர் கடைக்குட்டி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தி வருகிறார். இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காரைக்கால் அம்மையார் என்ற தொடரிலும் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். 

 

 

இதில், அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. இந்த படத்தில் இவது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நடனம், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று நடித்து வருகிறார். 

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அலாவுதீன் ஜாஸ்மின் போல மேலாடையை கழட்டி விட்டு கையில் அற்புத விழக்கை பிடித்தபடி படு சூடான கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *