முதன் முறையாக நீச்சல் உடையில் பிரபல சீரியல் நடிகை..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

 

பிரபல இந்தி சீரியல் நடிகை ஷாமா சிக்கந்தர் பிங்க் நிற பிகினி அணிந்து கடலில் விளையாடும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த இணையத்தையும் சூடாக்கி உள்ளார்.

 

பிங்க் நிற பிகினியில் பஞ்சு மிட்டாய் போல கடலில் கலந்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் டிவி நடிகை ஷாமா சிக்கந்தர். 

 

இந்தி சீரியல் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையான இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.மியாமி கடற்கரையில் பிங்க் நிற பிகினி அணிந்து கடற்கரையில் செம குளியல் போட்டு கெட்ட ஆட்டம் போடும் புகைப்படங்களை நடிகை ஷாமா சிக்கந்தர் ஷேர் செய்து தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்திருக்கிறார்.

 

 

கடலில் விளையாடி தனது தேக சூட்டை தணித்துக் கொள்ளும் ஷாமா சிக்கந்தர், அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட அவை இணையம் முழுக்க பரவி இணையத்தின் சூட்டையே அதிகரித்து விட்டன. 

 

 

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இந்த பஞ்சுமிட்டாய் பிகினியை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.ஏகப்பட்ட ரசிகர்கள் ஷாமா சிக்கந்தரின் இந்த ஹாட் பிகினி போட்டோக்களை டவுன் லோடு செய்து ஜூம் செய்து பார்த்து வருகின்றனர். 

 

இப்படி கடலில் நனைந்த படி போஸ் கொடுத்து சும்மா கிறங்கடிக்கிறீங்களே என ரசிகர்கள் வித விதமாக கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *