இதுவரை பலரும் பார்த்திடாத புன்னகையரசி சினேகாவின் உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்கள்..!

 

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை சினேகா இப்பொழுது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் திரைப்படத்தில் அம்மாவாக நடித்து அனைவரையும் கலங்க வைத்திருந்த இவர் இப்பொழுது துல்கர் சல்மானின் நடிப்பில் உருவாகி வரும் வான் படத்தில் நடித்து வருகிறார். 

 

தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் சினேகா இப்பொழுது வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

 

தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமலேயே இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார். 2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

 

 

2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது. 

 

தொடர்ந்து அரை டஜன் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அம்மணி கோவா படத்தில் சற்று கிளாமர் தூக்கலாகவே நடித்திருந்தார்.

 

அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லேடெக்ஸ் உடையில் உடலோடு ஒட்டியபடி தன்னுடைய எடுப்பான உடல்வாகு தெரிய படு சூடான போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *