“உங்க B**bs சைஸ் என்ன..?…” – என்று கேட்ட ஆசாமிக்கு கரெக்ட்டான பதில் கொடுத்த ஷாலு ஷம்மு..!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். 

 

அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார். 

 

தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. 

 

மேலும் சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

 

 

அந்த வகையில் சமீபத்தில் நடந்த கலந்துரையாடல் குறித்த, சில ஸ்கிரீன் ஷாட்டுகளை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு ஆசாமி, உங்களின் Ni**le கலர் என்ன..? என்று கேட்டதற்கு, உன்னுடைய பந்துகளின் கலர் தான் என்று ரிப்ளை கொடுத்துள்ளார். 

இன்னும் ஒரு ஆசாமி, உங்களது B**bs சைஸ் என்ன..? என்ற கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த ஷாலு ஷம்மு.. கண்டிப்பாக உன்னுடைய அந்த உறுப்பை விட பெரியது தான் என்று பதில் கொடுத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *