மார்பின் மேல் உள்ள மச்சம் தெரியும் அளவுக்கு ப்ராவை இறக்கி விட்டு.. – அதகளம் பண்ணும் சஞ்சிதா ஷெட்டி..!

 

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள பஹீரா திரைப்படத்தில் நடிகை சஞ்சிதா ஷெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பார்ட்டி,பஹீரா,பல்லு படாம பாத்துக்க, தேவதாஸ் பிரதர்ஸ் என பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

 

கொஞ்சம் கொஞ்சமாக கிளாமர் குயினாக மாறி வரும் சஞ்சிதா ஷெட்டி இப்பொழுது தொடைக்கு மேல் தூக்கி கட்டிய ஆடையுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திண்டாட விட்டுள்ளார். சூது கவ்வும் படத்தை பார்த்தவர்கள் கட்டாயம் சஞ்சிதா ஷெட்டியை மறந்திருக்க முடியாது. 

 

இருக்கு ஆனா இல்லை என்கிற மாதிரி விஜய்சேதுபதியின் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற ஒரு கதாபாத்திரத்தில் சஞ்சிதா நடித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமாகினார் . தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

 

பிட்சா 2,என்னோடு விளையாடு, ஏண்டா தலையில எண்ண வைக்கல, எங்கிட்ட மோதாதே என தொடர்ந்து இளம் நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்த சஞ்சிதா ஷெட்டி 90ளின் கனவு நாயகன் பிரசாந்த் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் ஜானி திரைப்படத்தில் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். 

 

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பஹீரா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் சஞ்சிதா ஷெட்டிக்கு கைநிறைய பல திரைப்படங்கள் உள்ளது. 

 

 

பார்ட்டி,பல்லு படாம பாத்துக்க, தேவதாஸ் பிரதர்ஸ் மற்றும் அழகியே கண்ணே உள்ளிட்ட படங்கள் தற்போது கைவசம் உள்ளது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி கன்னியாக மாறி வரும் சஞ்சிதா இணையதளத்தை திணறடிக்கும் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது தொடைக்கு மேல் தூக்கிக்கட்டிய ஆடையில் ஆளைக் கொல்லும் அழகில் செம ஸ்டைலிஷாக ட்ரெண்டியான லுக்கில் கண்களுக்கு குளிர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திண்டாட விட்டுள்ளார். 

 

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. அதன் பிறகு வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. வாய்ப்புகளை அமைத்துக் கொள்வதற்கு போட்டோசூட் என்னும் யுக்தியை பயன்படுத்துகிறார்.

தற்போது வளைவுகள் தெரியும் படி உடையை இறக்கி, இடுப்பை காட்டி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார் சஞ்சிதா ஷெட்டி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *