“குட்டியான ட்ரவுசரில்…” – நெகுநெகு தொடையை காட்டி.. இணையத்தை அலற விட்ட வரலக்ஷ்மி..!

 

உடல் எடையை கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் சிக்கென்று இருக்கும் வரலட்சுமி அம்சமான பட்டுப்புடவையில் அழகாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார். 

 

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தையும் கடந்து தனக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளம் பதித்துள்ளார் நடிகை வரலட்சுமி. முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். 

 

இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. 

 

அதன் பின்னர் விஷாலுடன் சண்டைக்கோழி, விஜய்யுடன் சர்கார் ஆகிய படங்களில் வில்லியாக நடித்து அனைவரையும் எதிர்பார்ப்பையும் வேற லெவலுக்கு பூர்த்தி செய்தார். 

 

 

இது அவருக்கு பெயரையும் பெற்றுத்தந்தது. வரலட்சுமி சரத்குமாருக்கும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

 

இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. 

இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே வரலட்சுமி குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய நெகுநெகு தொடையழகை காட்டி ரசிகர்களை கிக் ஏற்றியுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *