“செம்ம கட்ட.. அந்த முதுகு..” – கவர்ச்சி உடையில் டேபிள் மேல் குத்த வச்சு.. – முழு பின்னழகையும் காட்டிய பாவனா..!

 

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். 

 

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் ’மணி ஹெய்ஸ்ட்’ பாடலை மையமாக வைத்து தொகுப்பாளினி பாவனா பாலகிருஷ்ணன் ஐபிஎல் பாடல் ஒன்றை இயற்றி இசையமைத்து அவரே பாடியுள்ளார். 

 

இந்த பாடலில் அவர் ஐபிஎல் அணிகள், ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பாடியுள்ளார். இந்த பாடல் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

 

குறிப்பாக சிஎஸ்கே ரசிகர்கள் இந்த பாடலை மிகவும் விரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏதாவது கவர்ச்சி வீடியோவை இறக்குவார் என்ற ஆர்வத்திலேயே ரசிகர்கள் உள்ளனர். 

 

பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்அந்த வகையில், தற்போது டேபிள் மேல் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஒட்டுமொத்த பின்னழகும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், எசகு பிசகாக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *