ரொமான்ஸ்-ல் இறங்கி கலக்கும் சாய் பல்லவி – வைரலாகும் லவ் ஸ்டோரி ட்ரெய்லர்..!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் சேகர் கம்முல்லா இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்குப் படம் – லவ் ஸ்டோரி. 

 

சாய் பல்லவியின் முதல் தெலுங்குப் படமான ஃபிடாவை சேகர் கம்முல்லா இயக்கியிருந்தார். லவ் ஸ்டோரி படம் செப்டம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

இதுவரை மூன்று தெலுங்குப் படங்களில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிப்பில் தமிழில் வெளியான தியா படம் தெலுங்கிலும் வெளியானது. 

 

தற்போது மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *