“மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம்..” – கவர்ச்சி உடையில் இளமை ததும்ப VJ மகேஸ்வரி..!

 

விஜய் டிவிக்கு ஒரு டிடி போல் ஒரு காலத்தில் மற்றுமொரு டிவியின் முன்னனி விஜே வாக இருந்தவர் மகேஸ்வரி. திடீரென கேமராவிற்கு மொத்தமாக முழுக்கு போட்டுவிட்டு காணமால் போய்விட்டார். 

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘புது கவிதை’ தொடரின் மூலம் சின்னத்திரையில் மீண்டும் இடம்பிடித்தார். அதன்பின் சென்னை 28 படத்தின் இரண்டாவது பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

தொடர்ந்து சரியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் சீரியல் மற்றும் சினிமாக்களில் மீண்டும் இவரை காண முடியவில்லை. சமீபகாலமாக கவர்ச்சியான போட்டோஷூட் எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

 

 

இப்போதும் இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை மிரள விட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரிய புத்தகம் படிப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், மியா கலிஃபா-ன்னு நெனசிட்டோம்.. என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *