“நடுவுல கொஞ்சம் ட்ரெஸ்ஸ காணோம்..” – கவர்ச்சி உடையில் ஜில்லரிக்க வைத்த இந்துஜா..!

 

மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா. வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். தங்கச்சி பாடலில் இறங்கி ஒரு குத்து குத்தி இருப்பார். 

 

அதைதொடர்ந்து விளங்காத சில படங்களில் நடித்தாலும் இறுதியாக இவரது நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. 

 

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பளத்தை ஏற்றி முகத்தை பலபலவென பாலிஷ் செய்து புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். 

 

முதலில் கொஞ்சம் தொப்பையும் தொந்தியுமாக இருந்த இந்துஜா தற்போது உடல் எடையை முற்றிலும் குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

தமிழக ரசிகர்களுக்கு எப்போதுமே கொஞ்சம் சப்பியான பெண்களைத்தான் அதிகம் பிடிக்கிறது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா மோத்வானி போன்ற நடிகைகள் ஆரம்பத்தில் ஏகப்பட்ட வரவேற்பு பெற்று பின்னர் உடல் எடையை குறைத்து ரசிகர்களிடம் சுத்தமாக கவனிக்கப்படாமல் மார்க்கெட்டை இழந்தனர். 

 

 

இப்போது தான் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இந்துஜா தன்னுடைய பிளஸ் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் உடல் எடையை குறைத்து விட்டார். ஒரு சில படங்களில் நடித்தாலும் ரசிகர்களுக்கு இவரது குடும்பப்பாங்கான முகம் தான் நன்றாக பதிந்திருந்தது. 

ஆனால், சமீபத்தில் நடிகை இந்துஜா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நடுவுல கொஞ்சம் ட்ரெஸ்ஸ காணோம்.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *