காட்டக்கூடாதை காட்டி.. படு மோசமான உடையில் நடிகை மீனாட்சி..! – வைரல் போட்டோஸ்..!

 

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ என்னும் படத்தின் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி. இந்தப் படத்தின் மூலம் ஏராளமான தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

 

அதையடுத்து தமிழில் ‘மந்திர புன்னகை’ , ‘பெருமாள்’, ‘ராஜாதி ராஜா’ , ‘வெள்ளைகார துரை’, ’நானும் ரௌடி தான்’, ‘திருநாள்’, ‘நேர்முகம்’, ‘ஆங்கிலப்படம்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 

சமீபத்தில் இவர் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய மீனாட்சி அதனை, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தூது அனுப்பியுள்ளார். நடிகை மீனாட்சியின் போட்டோஷூட் படங்கள், தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. 

 

கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை தொடர்ந்து ராஜாதி ராஜா, மந்திரப்புன்னகை, நானும் ரவுடிதான் போன்ற பல படங்களில் இவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். 

 

 

இருந்தும் பட வாய்ப்புகள் வராமல், அப்படியே நடிக்காமல் சில வருடங்கள் காணாமல் போனார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக தற்போது கவர்ச்சியிலும் அவர் இறங்கி விட்டார். 

தற்பொழுது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் இயக்குனர்களின் கவனத்தை தற்போது இவர் பக்கம் ஈர்த்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *