“வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர்..” – இணையத்தை கிடுகிடுக்க வைத்த அனுயா..! -ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

நடிகை அனுயா பகவத் முதன்முதலில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகத்திற்கு அறிமுகம் ஆனார், அந்த திரைப்படத்தில் டீச்சராக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தமிழில் முதன் முதலாக 2009ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகிய சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். 

 

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வைரலானது அதுமட்டுமில்லாமல் படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. 

 

மேலும் அனுயா பகவத் சினிமாவில் மதுரை சம்பவம், நகரம், நஞ்சுபரம், நண்பன், நான் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார். 

 

தமிழில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகை படத்தை வெளியிடுவது வழக்கம். 

 

 

அந்த வகையில் சினிமாவில் அறிமுகமான புதிதில் வெறும் ப்ரா.. குட்டியான ட்ரவுசர் சகிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார்.

 

மேலும், இந்த ஹாட்டியை நினைவுபடுத்தி பாருங்க.. என்று கேப்ஷனையும் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த புகைப்படம் குறித்த தங்களது கருத்தை ஓப்பனாக பதிவேற்றி வருகிறார்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …