இது தான் ஒரிஜினல் டிக்கி லோனா..?- பின்னழகை உரசி உரசி கெட்ட ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..!

கற்க கசடற என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராய் லட்சுமி. ஆனால் காஞ்சனா படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

 

ஆனால் இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்துமே ரசிகர்களுக்கு பிடிக்காததால் வெளியான படங்கள் அனைத்துமே சற்று தோல்வியை சந்தித்தன. 

 

அதுமட்டுமில்லாமல் பல படங்களில் கெஸ்ட் ரோலாகவும், ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்திருந்தார். இதனால் மனம் வெறுத்த ராய்லட்சுமி சினிமா விட்டு விலகி இருந்தார். 

 

அவ்வப்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இயக்குனருக்கும், ரசிகர்களுக்கும் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்வார். தற்போது ராய் லட்சுமி படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 

இதை பார்த்த ரசிகர்கள் ராய்லட்சுமி செம ஸ்டைலாக இருப்பதாகவும் மேலும் வர வர ராய்லட்சுமி அட்டகாசம் தாங்க முடியவில்லை உங்கள போய் இவ்வளவு நாளா மறந்து விட்டோமே எனவும் கூறி வருகின்றன. 

 

தற்போது ராய் லட்சுமி கை வரிசை சின்ரெல்லா மற்றும் கேங்ஸ்டர் போன்ற பல படங்கள் உள்ளன. அதனால் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை விரைவில் ராய் லட்சுமி பிடிப்பார் எனவும் கூறி வருகின்றன. 

 

 

இந்நிலையில், தன்னுடைய தோழியுடன் அழகுடன் தன்னுடைய பின்னழகை மோதி மோதி ஆட்டம் போடும் அவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், இது தான் உண்மையான டிக்கி லோனா.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *