“கொஞ்சம் விட்டா கழண்டு விழுந்துடும் போல..” – இணையத்தை கிறுகிறுக்க வைத்த தமன்னா..!

 

தமிழ் சினிமாவில் மைதா மாவு தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் தமன்னா. கொஞ்சும் அழகிலும் நடிப்பாலும் பல வாய்ப்புகளை பெற்றார். பாகுபலி திரைப்படம் இவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. 

 

தமிழ், தெலுங்கு மொழி சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார் கடைசியாக தமன்னா நடிப்பில் 2019ம் ஆண்டு ஆக்‌ஷன் திரைப்படம் வெளியானது. அதன்பின் நவம்பர் ஸ்டோரீஸ் வெப் சீரியஸ் வெளியாகி வெற்றி பெற்றது. 

 

 

தற்போது வாய்ப்பை பெற தமன்னா போராடி வருகிறார். அதற்கேற்ப, தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் எக்கசக்க புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

 

 

மீண்டும் தமன்னா ஒரு ரவுண்டு வரவே அவர் ரசிகர்கள் விரும்புவதாக தெரிகிறது. இந்நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ டிரெஸ் இன்னும் கொஞ்சம் இறங்குனா அவ்ளோதான்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *