“இது தொடையா.. இல்ல, கர்லா கட்டையா..” – ஷகிலா-வை ஓரம் கட்டும் திவ்யா துரைசாமி..! – குலையும் ரசிகர்கள்.!

 

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர்களும் இங்கு உண்டு. 

 

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி .

 

தமிழகத்தில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பாளராக பணியாற்றிய திவ்யா துரைசாமி, புகைப்படத்தில் அதிகம் ஆர்வம் உள்ளவர். தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான லுக்குகளில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகிறார். 

 

அவரின் புகைப்படத்தை காண்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் உருவாகியிருக்கிறது. தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம், அவரை டிரெண்டிங்கில் கொண்டுவந்துள்ளது. 

 

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. 

 

 

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

 

இந்த நிலையில் இவருடைய தொடை கவர்ச்சியை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஷகிலா கால் போல இருக்கே.. இது தொடையா இல்ல கர்லா கட்டையா..? என்று கோக்கு மாக்காக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *