“நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” – படுக்கையில் குனிந்த படி பிக்பாஸ் ஜூலி – வைரலாகும் போட்டோஸ்..!

 

பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரான ஜூலி அந்த நிகழ்ச்சியின் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார். 

 

இந்த நிலையில் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் பிக்பாஸ் ஜூலி தற்போது கவர்ச்சி புகைப்படங்களால் ஆன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். 

 

பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜூலி. அவர் அங்கு செய்த சில விஷயங்கள் வருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றுத்தந்தது. அவரை கமல் விமர்சித்த வீடியோ நேற்று முன்தினம் நடந்த பிக் பாஸ் 4 கிராண்ட் ஃபினாலேவிலும் போட்டு காட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜூலி பிக் பாஸுக்கு பிறகு நடிகையாக சினிமாவில் நடிக்க தொடங்கினார். சமூக வலைத்தளங்களில் அவரை நெட்டிசன்கள் அதிகம் ட்ரோல் செய்தாலும், அதை எல்லாம் சமாளித்து ஜூலி தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

 

 

பல்வேறு விஷயங்கள் பற்றி ஓப்பனாக கருத்து கூறும் அவர் சமீப காலமாக அதிக அளவு போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். 

அவை அடிக்கடி வைரலாவதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஜூலி படுக்கையில் குட்டியான ட்ரவுசர் அணிந்த படி எதையோ பார்த்து வாயை பிளப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன தெரிகிறது..? “நம்ம மைண்டு வேற அங்க போகுதே…” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *