டைட்டான ட்ரெஸ்ஸில் ரசிகர்களை மூச்சு முட்ட வைத்த இளம் நடிகை – வைரல் புகைப்படம்..!

 

கடந்த பல வருடங்களாகவே டிவிட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக வலம் வந்து கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்திருப்போம். 

 

புடவையில் ஒரு பெண் ஆண்ட்டி தோற்றத்தில் தோளில் பேக் மாட்டிக்கொண்டு நிற்கும் புகைப்படம் அது. பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்ததால் கிளுகிளுப்பை விரும்பும் ஆசாமிகள் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர்.

 

அதில் பலரும் முகநூல் ஸ்டோரியிலும் அந்த புகைப்படத்தை வைத்திருந்தனர். ஆனால், இவர் யார் என்பது பெரும்பாலனோருக்கு தெரியாது. தற்போது அது தெரியவந்துள்ளது. 

 

இவரின் பெயர் சம்யுக்தா மேனன். மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் களரி, ஜுலை காற்றில் என 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். 

 

இந்நிலையில், சமீபத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்த புகைப்படம் செம வைரலானது. 

ஆனால், உடல் எடையை குறைத்து அவர் ஆளே மாறியிருந்ததால் அவர்தான் அந்த வைரல் நாயகி என்பது யாருக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *