டூ பீஸ் நீச்சல் உடையில் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி..! – வாயடைத்து போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். அதன்பிறகு இவர் அன்பிற்கினியால் எனும் படத்தில் அப்பாவுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். 

 

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா மற்றும் ஜூங்கா போன்ற படங்களை இயக்கிய கோகுல் தான் அன்பிற்கினியால் படத்தையும் இயக்கினார். இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்திற்கு பிறகு அடுத்த படத்தின் தலைப்பு உடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 

இப்படத்திற்கு கண்ணகி என பெயர் வைத்துள்ளனர். கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளனர். 

 

அதேபோல் சுதந்திர தினத்தன்று இயக்குனர் மோகன் ராஜா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல பிரபலங்களும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

 

 

கீர்த்தி பாண்டியன் தொப்புள் கொடியில் இருந்து ஒரு கயிறு வருவது போலும் கயிற்றின் மறுமுனையில் ஒரு நபர் தீ வைப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஒருசில ரசிகர்களிடம் வரவேற்பும் மற்றொரு ஒரு சில ரசிகர்களிடம் வெறுப்பையும் பெற்று வருகிறது. 

இது ஒரு புறமிருக்க டூ பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில்கவர்ச்சியை ததும்ப விட்டு இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், அருண்பாண்டியன் மகளா நீங்க..? இப்படி ஒரு காட்சியை தந்ததற்கு நன்றி… என்று கருத்து கூறி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *