கவர்ச்சியில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை ஓரம் கட்டிய திவ்யதர்ஷினி..! – வைரல் போட்டோஸ்..!

 

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவரது தொகுப்பில் வெளியான அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் பேரஆதரவால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. 

 

காபி வித் டிடி, அன்புடன் டிடி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார். 

 

அதிலும் குறிப்பாக இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுவதால் பல ரசிகர்களும் டிடியின் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஆர்வமாய் இருந்தனர். 

 

இதுவே விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆனால் சமீபகாலமாக டிடி பொது நிகழ்ச்சிகளுக்கும் விழா நிகழ்ச்சிகளுக்கும் அரைகுறை ஆடையுடன் வருவதால் ரசிகர்கள் பலரும் முதலில் அதிர்ச்சியாகினர்.

 

 

ஆனால் சினிமாவில் இதெல்லாம் ஒன்றும் பெரிதல்ல என்பதனை திவ்யதர்ஷினி ஒவ்வொரு முறையும் நாசுக்காக அனைவரும் முன்னிலையிலும் தெரிவித்தார். சமீபத்தில், நடிகை நயன்தாராவவை திவ்யதர்ஷினி பேட்டி எடுத்த நிகழ்ச்சி பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. 

நயன்தாரா, திவ்யதர்ஷினி இருவருக்குமே 36 வயது தான். இந்த நிகழ்ச்சியை பார்த்த பலரும் லேடி சூப்பர் ஸ்டாரை விட நம்ம DD செக்ஸியா இருக்காங்களே என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *