தொடை அழகு தெரிய குட்டியான ட்ரெஸ்ஸில் குதுகலமாக போஸ் கொடுத்துள்ள ஜெனிலியா..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெனிலியா. முதல் படமே பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட படைப்பு. இப்படி பட்ட படங்களில் நடிக்க எல்லோருக்கும் வாய்ப்பு அமையாது. 

 

ஆனால், ஜெனிலியாவுக்கு அமைந்தது. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘பாய்ஸ்’. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படம் ஜெனிலியா தமிழில் அறிமுகமான முதல் படமாம். இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். 

 

இப்படம் சூப்பர் ஹிட்டானதும், ஜெனிலியாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில், ‘சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்’ என பல படங்கள் இணைந்தது. இதில் ‘ஜெயம்’ ரவியின் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெனிலியாவின் கியூட்டான நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது. 

 

ஜெனிலியா தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். 2012-யில் நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 

 

தற்போது, ஜெனிலியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஹாட்டான ஸ்டில்ஸை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

நடிகை ஜெனிலியா தமிழில் சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் கதாபாத்திரங்களை கொடுத்துள்ளார். அவ்வகையில் சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் சச்சின் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 

 

 

இப்பொழுது இந்தியில் படங்களில் நடித்தும் தயாரித்து வரும் ஜெனிலியா தொடைஅழகு தெரிய குட்டி டிரஸ்ஸில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் லைக்குகளை அள்ளுகிறது. எப்போதும் புன்னகையுடன் இருக்கும் நடிகை ஜெனிலியாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. 

 

 

இன்றளவும் ரசிகர்களால் விரும்பப்படும் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக ஜெனிலியா உள்ளார். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் தடத்தைப் பதித்த இவர் தொடர்ந்து நடித்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது. 

 

 

குறிப்பாக இவர் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் சச்சின் ஆகிய படங்களில் இவரின் ஹாசினி மற்றும் ஷாலினி கதாபாத்திரம் இன்றளவும் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது. 

திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஜெனிலியா இப்பொழுது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *