இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினி உடையா..? – எல்லாமே அப்பட்டமா தெரியுதே..! – வாயடைக்க செய்த வித்யுலேகா ராமன்..!

 

தமிழ் திரையுலகில் காமெடி நடிகையாக கலக்கி வந்த வித்யுலேகா ராமன் தனது உடலில் சுமார் 30 கிலோ வரை வெயிட்டை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறியுள்ளார். லாக்டவுன் நேரத்தில் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார் வித்யுலேகா. 

 

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்திருப்பார். 

 

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். தான் பலமுறை உருவ கேலிக்கு ஆளானதாக பேட்டி ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்த வித்யுலேகா. 

 

நடிகர், நடிகைகள் உருவ கேலி தொடர்பான காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.பல வருடங்களாக தனது உடல் எடையை குறைக்க கடும் முயற்சிகளில் இறங்கியிருந்த வித்யுலேகா தற்போது தனது லட்சியத்தை எட்டிவிட்டார். 

 

 

கொழு, கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவை பார்க்கும் போது நமக்கே சற்றும் அடையாளம் தெரியாமல் திண்டாடும் அளவிற்கு உள்ளது . 

இந்நிலையில், நீச்சல் உடையில் சகலமும் தெரிய தோழிகளுடன் குதுகலமாக இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க செய்துள்ளது. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், இந்த உடம்பை வச்சிகிட்டு பிகினியா..? எல்லாமே அப்பட்டமா தெரியுதே..!… இது தான் உங்களோட வில் பவர். ஆடைக்கும் உடல் வடிவத்துக்கும் சம்பந்தம் இல்லை. உங்களை விட உங்கள் நம்பிக்கை செக்ஸியாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *