“செம்ம ஹாட்…. – ஃபெட்டிஸ் அ**ள்…” – எருமசாணி ஹரிஜா வெளியிட்ட புகைப்படம் – எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 

எரும சாணி என்ற யூடியூப் சேனலின் மூலம் பிரபலமடைந்தவர் ஹரிஜா. இவரின் போடா எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதிக பார்வையாளர்களை கொண்ட யூடியூப் சேனல்களில் இதுவும் ஒன்று. 

 

விஜய்யும் ஹரிஜாவும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. முன்னெல்லாம் சினிமாவில் சேர்வதற்கு ரொம்ப கஷ்டப் பட்டதாக பல முன்னணி நடிகர்கள் கூறியிருக்கின்றனர். 

 

ஆனால் தற்போது பலர் தங்களது திறமைகளை யூடியூப் சேனல்களில் வெளிப்படுத்தி நேரடியாக சினிமாவில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ஹரிஜா தனது காதலரான அமர் ரமேஷ் உடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். 

 

ஹரிஜா தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் எருமசாணி விஜய்யுடன் நடித்து வந்த ஹரிஜா என்ன காரணத்தினால் அவரை விட்டு விலகினார் என்பது தெரியாமலேயே இருந்து வருகிறது. 

 

அதற்கான விளக்கத்தையும் அவர்கள் கொடுக்கவில்லை. சமீபத்தில் ஒரு குழந்தைக்கு தாயான ஹரிஜா மீண்டும் தன்னுடைய உடல் எடையை எப்படி குறைத்தார் என்பது குறித்து தாய்மார்களுக்காக உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டார். 

இந்நிலையில், தன்னுடைய அழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. ஃபெட்டிஸ் அ**ள்.. என கோக்குமாக வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *