“வயசானாலும்… வனப்பு குறையவே இல்ல…” – குட்டியான ட்ரவுசர் – டாப் ஆங்கிளில் நயன்தாரா ஹாட் போஸ்..!

 

தமிழில் ஐயா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமான நயன்தாரா அதன் பின்னர் கவர்ச்சி காட்டி வளர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கவர்ச்சி காட்டுவதை நிறுத்திவிட்டு நல்ல கதைகளையும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். 

 

தற்போது தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர்களுடைய திருமணம் ரசிகர்கள் பலருக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றது.

 

கோலிவுட்டில் கடந்த 2015 முதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து அவ்வப்போது சமூக ஜோடியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருவதை பார்த்து இருக்கின்றோம். 

 

நடிகை நயன்தாரா தனது காதலன் விக்னேஷ் சிவனுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘அவள்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இதில் அஜ்மல் வில்லனாக நடித்துள்ளார். 

 

 

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக விக்னேஷ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

 

 

மேலும் ஓடிடி ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த திடீர் அறிவிப்பால் நயன்தாரா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

 

 

முன்னதாக நடிகை நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது குறிப்பிடத்தக்கது.கொரோனா ஊரடங்கு முடிந்து படப்பிடிப்புகள் துவங்கப்பட்ட நிலையில் தற்போது தனது கவனத்தை சினிமாவில் செலுத்தியுள்ளார். 

இப்படி இருக்கும் நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். வயதானாலும் வனப்பு கொஞ்சம் கூட குறையவே இல்லை என ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *