கவர்ச்சி NO சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? – வாயடைத்து போன ரசிகர்கள்..!

 

ஏராளமான நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான சில காலங்களிலேயே சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் நீங்கா இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளார்கள் அந்த வகையில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும், அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். 

 

இவர் விஜய், தனுஷ், விக்ரம் என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். அதோடு தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். 

 

இவ்வாறு பிசியாக இருந்து வந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியதால் ரசிகர்கள் பெரிதாக இவரை விரும்பவில்லை. 

 

இதன் காரணமாக தற்போது இவரின் மார்க்கெட் கொஞ்சம் சரிந்துள்ளதால் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

 

இப்படிப்பட்ட நிலையில் கிடைத்த ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்க வந்த வாய்ப்புகளை உதறினார். ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. 

 

உடல் எடையை குறைத்ததிலும் தோற்றம் மாறியது. இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார். படு க்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

நிதினுடன் படு க்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து கவர்ச்சி NO சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? என்று வாயடைத்து போனார்கள் ரசிகர்கள். மேலும், வரக்கூடிய படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகள் இருந்தாலும் ஏற்றுக்கொள்வது என்ற முடிவில் இருக்கிறாராம் அம்மணி. 

 

 

எனவே, இனி படு கிளாமரான ரோல்களில் கீர்த்தி சுரேஷை பார்க்கலாம் என்று முனுமுனுகிறது தென்னிந்திய சினிமா வட்டாரம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *