“அந்த மனசு தான் கடவுள்…” – மாளவிகா மோகனன் கிளாமர் ட்ரீட் – உருகும் ரசிகர்கள்..!

ஹாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் விதமாக படுகவர்ச்சியான உடைகளில் போட்டோ ஷூட் நடந்தி ரசிகர்களை பதறவைத்து வருகிறார். மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். 

 

இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். 

 

ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி அன்று வெளியானது. படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் மாளவிகா மோகனன் மனதை அள்ளி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

 

அடுத்ததாக தனுஷுடன் கைகோர்த்திருக்கும் மாளவிகா மோகனன், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை அள்ளிக்குவிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவது வழக்கமான விஷயம். 

 

 

அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் மாளவிகா மோகனன், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். 

 

 

அந்த வகையில் சமீபத்தில் ட்ராக் சூட் அணிந்து கொண்டு அங்கங்கள் அனைத்தையும் மறைத்து போஸ் கொடுத்துள்ளார். 

ஆனால், கிளாமர் காட்டுறதுன்னா எந்த ட்ரெஸ் போட்டாலும் காட்டலாம் என்பது போல ரசிகர்கள் ஏமாந்து விட கூடாது என்பதற்காக ட்ராக் சூட்டிலும் தனது தொப்புள் அழகு தெரியும் படி போஸ் கொடுத்து கிளாமர் விருந்து வைத்துள்ளார் அம்மணி.இதனை பார்த்த ரசிகர்கள், அந்த மனசு தான் கடவுள்.. என உருகி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *