“இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது…” – ஸ்ட்ராப்லெஸ் உடையில் கிறுகிறுக்க வைத்த மிர்ணாளினி ரவி..!

 

டப்ஸ்மாஷ் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் மிர்ணாளினி ரவி. பெங்களூருவைச் சேர்ந்த தமிழ்ப் பெண். சமீபத்தில் தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஒரு சிறிய, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

முன்பெல்லாம் பிரபலம் ஆவது ரொம்பப் பெரிய கஷ்டமான வேலை. திரைப்பட வாய்ப்புகளுக்கு எல்லாம் கம்பெனி, கம்பெனியாக அலைய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.

 

டிக் டாக் மூலம் ஒரே வீடியோவில் ஒ பாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள்.டிக் டாக் மூலமாக மட்டுமே கிடைத்த பிரபலயத்தை வைத்து நடிகை மிருணாளினி இப்போது சினிமாவுக்குள் தடம் பதித்து வருகிறார். 

 

 

பெங்களூருவை சேர்ந்த நடிகை மிர்ணாளினி கடந்த ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்துவைத்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்க தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் படத்தில் நடித்தார். 

 

தற்போது விதவிதமான ஆடைகளை அணிந்துகொண்டு தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும்படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அந்த வகையில், ஸ்ட்ராப்லெஸ் உடையில் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. என்று கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *