“அடங்க மறுக்கும் மயிலு மகள்..!..” – மேலாடயை திறந்து விட்டு உச்ச கட்ட கிளமார்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

 

நடிகை ஜான்வி கபூர்-ன் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.1980 -களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ் முன்னணி நடிகர்கள் ரஜினி மற்றும் கமலுடன் அதிகமான படங்களில் நடித்துள்ள ஸ்ரீதேவிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். 

 

இவர் பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்து பின் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்தார். ஸ்ரீதேவிக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்துவிட்டார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. இவர் ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை. 

 

பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில் ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். 

 

 

மூத்த மகளான ஜான்வி கபூர் தடக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக ஒரு சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது வழக்கம். 

அந்தவகையில் அவர் தற்போது ஒட்டு மொத்த வித்தையையும் இறக்கி வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *