“இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..” – வந்தனா வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

&Quot;இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..&Quot; - வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 

சினிமா நடிகைகளுக்கு செம்ம டஃப் கொடுக்கிறார் நம்ம சீரியல் நடிகை வந்தனா மைக்கேல். காலம் மாறிப்போச்சு.. அதனால், சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து கவர்ச்சி போஸ் கொடுத்து கலங்கடிக்கிறார்கள் சீரியல் நடிகைகள். 

 

சினிமாவில் மார்கெட் அவுட்டானால் சீரியலுக்கு வந்துகொண்டிருந்த நடிகைகள் காலம் மலையேறிடுச்சு.. இப்போது எல்லாம் சீரியலில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள். 

 

அந்த வகையில் பொன்மகள்வந்தாள் சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் வந்தனாவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். டிவி ரசிகர்களுக்கு மறக்க முடியாத முகம் வந்தனா மைக்கேல். 

 

&Quot;இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..&Quot; - வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

 

அவர் முதன்முதலில் ஆனந்தம் தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர். 

 

&Quot;இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..&Quot; - வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

இதன்பிறகு பாய்ஸ் கேர்ள்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் காதலர்கள் மனதை கொள்ளை கொண்டார் இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது.

&Quot;இப்போ தெரியுதா இவங்கள ஏன் சைட் அடிக்குறேன்ன்னு..&Quot; - வந்தனா வெளியிட்ட புகைப்படம் - உருகும் ரசிகர்கள்..!

பார்த்ததும் பத்திக்கும் முக வட்டு, சிக்கென இருக்கும் பிசிக் என சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுகிறார் அம்மணி. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் இப்போ தெரியுதா எதுக்கு இவங்கள சைட் அடிக்கிறேன்-ன்னு என கமெண்டி வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …