படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் “மூக்குத்தி அம்மன்” ஸ்மிருதி வெங்கட்..!

படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் &Quot;மூக்குத்தி அம்மன்&Quot; ஸ்மிருதி வெங்கட்..!

 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஸ்மிருதி வெங்கட். மௌனவலை என்ற படத்தில் நடித்தார். ஆனால் இவரின் துர் அதிர்ஷ்டம் அந்த படம் வெளிவரவில்லை. 

 

அதன்பிறகு இரண்டு வருடங்கள் கழித்து தடம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார், இவரின் அதிர்ஷ்டம் அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தற்போது இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். 

 

ஒரு காட்சியில் அத்தனை ரசிகர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வரும் அளவுக்கு நடித்து இருந்தார். என்ன காட்சி என்றால், கடவுள் என்ன வரம் வேண்டும் என கேட்கிறது பெருசா ஏதாவது கேளு என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் போது எனக்கு ஒரு நாள் லீவு வேணும்.. ஒரு நாளாவது அந்த தைல வாசனை இல்லாம தூங்கனும் என்று கேட்கும் காட்சிதான். 

 

படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் &Quot;மூக்குத்தி அம்மன்&Quot; ஸ்மிருதி வெங்கட்..!

 

இதனை அடுத்து, தீர்ப்புகள் விற்கப்படலாம், அக்னி நட்சத்திரம், D43 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்மிருதி ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். 

படுக்கையில் படு கவர்ச்சியான உடையில் &Quot;மூக்குத்தி அம்மன்&Quot; ஸ்மிருதி வெங்கட்..!

இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த பெண்ணா இது மாடர்ன் உடையில் என்ன ஒரு அழகு என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …