“அண்டர் ரேட்டட் ஹாட்டி…” – குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் VJ தியா..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;அண்டர் ரேட்டட் ஹாட்டி...&Quot; - குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் Vj தியா..! - வைரல் போட்டோஸ்..!

 

தியா மேனன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளரும், வீடியோ ஜாக்கி (வி.ஜே) ஆவார் . அதுமட்டுமின்றி சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சேலஞ்ச்’ தொகுப்பிற்கு பெயர் பெற்றவர். 

 

அவர் சன் நெட்வொர்க்குடன் பணிபுரிகிறார், அங்கு அவர் சன் மியூசிக் மற்றும் சன் டிவியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறார். அவரது தொலைக்காட்சி வரவுகளில் கிரேஸி கன்மணி, புது படம் எப்பாடி இருக்கு, மற்றும் சூட சூட சென்னை ஆகியவை அடங்கும்.

 

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர். 

 

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

&Quot;அண்டர் ரேட்டட் ஹாட்டி...&Quot; - குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் Vj தியா..! - வைரல் போட்டோஸ்..!

 

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர். 

 

&Quot;அண்டர் ரேட்டட் ஹாட்டி...&Quot; - குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் Vj தியா..! - வைரல் போட்டோஸ்..!

 

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் இவர் பல்வேறு இடங்களில் குட்டியான கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களை சுண்டி இழத்து வருகின்றது.

&Quot;அண்டர் ரேட்டட் ஹாட்டி...&Quot; - குட்டியான உடையில் தொடை கவர்ச்சி காட்டும் Vj தியா..! - வைரல் போட்டோஸ்..!

இதனை பார்த்த ரசிகர்கள், அண்டர்ரேட்டட் ஹாட்டி என்று வர்ணித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …