“எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்…” – நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி..!

&Quot;எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்...&Quot; - நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி..!

 

சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராய் லக்ஷ்மி. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படத்தில் விக்ராந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். 

 

அது தான் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய ‘கற்க கசடற’ திரைப்படம். அதன் பிறகு நடிகை ராய் லக்ஷ்மிக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, ரகசிய சிநேகிதனே, தாம் தூம், முத்திரை, வாமனன்  போன்ற படங்களில் நடித்தார். 

 

அதை தொடர்ந்து, நான் அவன் இல்லை 2, ஒரு காதலன் ஒரு காதலி, இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், காஞ்சனா, மங்காத்தா, தாண்டவம், வனயுத்தம், ஒன்பதுல குரு, இரும்பு குதிரை, அரண்மனை, பெங்களூர் நாட்கள், சவுகார்பேட்டை, நீயா 2’ என தமிழ் படங்கள் குவிந்தது. 

 

&Quot;எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்...&Quot; - நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி..!

 

நடிகை ராய் லக்ஷ்மி தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 

 

&Quot;எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்...&Quot; - நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி..!

 

இப்போது இவர் நடிப்பில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா, கேங்ஸ்டர் 21’, கன்னடத்தில் ‘ஜான்சி IPS’, தெலுங்கில் ‘ஆனந்த பைரவி’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், ராய் லக்ஷ்மி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். 

 

&Quot;எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர்...&Quot; - நீச்சல் உடையில் வேற மாதிரி போஸ் கொடுத்துள்ள ராய் லக்ஷ்மி..!

இந்த ஹாட்டான ஸ்டில்லை பார்த்து ஜொள்ளுவிடும் நெட்டிசன்களால் லைக்ஸ் குவிந்து வருகிறது. மேலும், ராய் லக்ஷ்மியின் இந்த போஸை பார்த்த ரசிகர்கள், எல்லாமே தப்பு தப்பா தெரியுது டாக்டர் என்று மீம்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …