“கவர்ச்சி தேவதை…” – ” பாத்தாலே கிக் ஏறுதே..” – கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் நிவேதா தாமஸ்..!

&Quot;கவர்ச்சி தேவதை...&Quot; - &Quot; பாத்தாலே கிக் ஏறுதே..&Quot; - கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் நிவேதா தாமஸ்..!

தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் செல்ஃபி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

 

தமிழ் திரையுலகில் பாபநாசம் படத்தில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு மகளாகவும், தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மகளாகவும் நடித்து புகழ்பெற்றவர் நிவேதா தாமஸ். 

 

இரண்டு படங்களின் கதையும் இவரை மையமாக வைத்து தான் அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் இரு படங்களிலும் நிவேதா தாமஸின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

 

இதனால் இளசுகளின் கனவு கன்னியாக மாறியுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியாக நடித்து வரும் நிவேதா தாமஸுக்கு தற்போது அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

 

&Quot;கவர்ச்சி தேவதை...&Quot; - &Quot; பாத்தாலே கிக் ஏறுதே..&Quot; - கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் நிவேதா தாமஸ்..!

அதுவும் அம்மணிக்கு தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. தற்போது பவன் கல்யாணுடன் ‘வக்கால் சாப்’ என்ற படத்திலும் நிக்கில் சித்தார்த்தாவுடன் ‘சுவாஸா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிவேதா தாமஸ். 

 

&Quot;கவர்ச்சி தேவதை...&Quot; - &Quot; பாத்தாலே கிக் ஏறுதே..&Quot; - கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் நிவேதா தாமஸ்..!

 

திரையுலகில் பெரிதாக கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காக நடித்து வந்த நிவேதா தாமஸ் ஜென்டில் மேன் என்ற தெலுங்கு படத்தில் கவர்ச்சி உடையில் தோன்றிய சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

&Quot;கவர்ச்சி தேவதை...&Quot; - &Quot; பாத்தாலே கிக் ஏறுதே..&Quot; - கவர்ச்சி உடையில் சொக்க வைக்கும் நிவேதா தாமஸ்..!

 

லோ நெக் உடையில் முன்னழகு தெரிய இருக்கும் நிவேதா தாமஸால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். நீங்க வெளியிட்ட போட்டோக்களிலேயே இது தான் மோசமான போட்டோ, ஏன் நீங்களும் இப்படி ஆரம்பிச்சிட்டீங்க என சகட்டுமேனிக்கு ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …