“என்னா கும்மு.. செம்ம ஹாட்..” – உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! – வைரல் போட்டோஸ்..!

&Quot;என்னா கும்மு.. செம்ம ஹாட்..&Quot; - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! - வைரல் போட்டோஸ்..!

 

சின்னத்திரையில் பிரபலமான நடிகை நீபா மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்த அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்தார். சினிமாவில் அவர் கவர்ச்சியாக நடித்ததற்கு ஒரு காரணம் உள்ளது. 

 

அவருடைய தந்தைக்கு உடல் நிலை சரியில்லை. கடைசி நேரத்தில் அவர் அப்படி நடித்தால் தான் தனக்கு பணம் கிடைக்கும் என்ற கட்டாயத்தில் தான் நடித்தார். இப்படி கவர்ச்சியாக நடிக்கும் ஒவ்வொருவரின் பின்னும் ஒரு கதை இருக்கிறது என்று நீபா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

 

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வந்த கேம் ஷோ ஒன்றில் எல்லா நடிகைகளை போல் போட்டியாளராக தனது குழந்தையுடன் நீபா கலந்து கொண்டுள்ளார். தற்போது, குழந்தை பெற்ற தாயை போல் இல்லாமல் இறுக்கிய உடை அணிந்து அழகான கச்சிதமான உடலமைப்பை காட்டி இளசுகளை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

கவர்ச்சி நடிகைகள் பலருக்கும் சினிமாவில் நல்ல பெயர் கிடையாது. அவர்களை ஒரு காட்சிப் பொருளாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். மேலும் அவர்களை மிகவும் தரக்குறைவாகவும் நடத்துவார்கள்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் உடம்பை காட்டினால் யாருக்கு வேண்டுமானாலும் காட்டி விடுவார்கள் என்ற முற்போக்கு சிந்தனை இங்கு பலருக்கும் உள்ளது. 

&Quot;என்னா கும்மு.. செம்ம ஹாட்..&Quot; - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! - வைரல் போட்டோஸ்..!

 

அதில் நிறைய நடிகைகள் மாட்டி சின்னாபின்னமாகி இருக்கிறார்கள். அந்த வகையில் ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் சீரியல் நடிகை நீபா. சினிமா வாய்ப்புக்காக கவர்ச்சியில் இறங்க தொடங்கினார். பின்னர் கவர்ச்சி காட்டி நடிக்க காரணம் தந்தையின் உடல் நிலை தான் எனவும் கூறியிருந்தார். 

 

&Quot;என்னா கும்மு.. செம்ம ஹாட்..&Quot; - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! - வைரல் போட்டோஸ்..!

 

விஜய் நடித்த காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார் நீபா. வடிவேலு கதாபாத்திரம் எந்த அளவு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதோ அதே அளவு நீபாவுக்கும் வரவேற்பு கிடைத்தது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் வடிவேலு தானாம். 

 

&Quot;என்னா கும்மு.. செம்ம ஹாட்..&Quot; - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! - வைரல் போட்டோஸ்..!

 

அந்த கதாபாத்திரத்தை ரசிக்கும்படி வடிவமைத்து தனக்கும் அதில் முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வைத்ததால் தான் தன்னுடைய இமேஜ் தமிழ் சினிமாவில் மாறியதாக குறிப்பிட்டுள்ளார் நீபா. 

&Quot;என்னா கும்மு.. செம்ம ஹாட்..&Quot; - உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் நடிகை நீபா..! - வைரல் போட்டோஸ்..!

முன்னர் எங்கு சென்றாலும் கவர்ச்சி நடிகை என்று ஓரங்கட்டி விடுவார்கள் என்றும், ஆனால் காவலன் படத்திற்கு பிறகு தன்னுடைய இமேஜ் அப்படியே மாறி நல்ல கதாபாத்திரங்கள் தனக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …