“ப்ப்பா… கண் கூசுதே..” – “சன் கிளாஸ் போட்டுகிட்டு தான் பாக்கணும் போல..” – உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!

&Quot;ப்ப்பா... கண் கூசுதே..&Quot; - &Quot;சன் கிளாஸ் போட்டுகிட்டு தான் பாக்கணும் போல..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!

சமீப காலமாக தென்னிந்திய நடிகைகள் எல்லாம் என்ன நினைப்பில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் வகையில் சில போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். 

 

அந்த வகையில், சிலநாட்களுக்கு முன், கிராமத்து பெண் போல பாவாடை தவானி அணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டு எல்லா இளைஞர்களின் மனதையும் சிதறடித்து இருந்தார். 

 

ரொம்ப நாட்களாக தெலுகு நடிகர்கள் இவரை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தனர். தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தார். 

 

இதில் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா பிரதான வேடத்தில் நடித்திருந்தனர். இதையடுத்து ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்த ராஷி கண்ணா, 2019 ஆம் ஆண்டு வெளியான சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்திருந்தார். 

 

&Quot;ப்ப்பா... கண் கூசுதே..&Quot; - &Quot;சன் கிளாஸ் போட்டுகிட்டு தான் பாக்கணும் போல..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!

 

அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். 

&Quot;ப்ப்பா... கண் கூசுதே..&Quot; - &Quot;சன் கிளாஸ் போட்டுகிட்டு தான் பாக்கணும் போல..&Quot; - உச்ச கட்ட கவர்ச்சியில் ராஷி கண்ணா..!

 

இந்தநிலையில், Fanta ஆரஞ்ச் நிற உடையில் தன்னுடைய முன்னழகு தெரிய எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 

 

இதனை பார்த்த ரசிகர்கள், கண் கூசுது.. சன் கிளாஸ் போட்டுக்கிட்டு தான் பாக்கணும் போல என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …