‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதையடுத்து ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘நீதானே என் பொன்வசந்தம்’, ‘ராஜா ராணி’, ‘யார் இவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இவர் நடித்த எல்லா படங்களிலும் குடும்பப் பெண் மாதிரி கவர்ச்சியில்லாமல் நடித்திருந்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
தற்சமயம் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தமிழ் மற்றும் தெலுங்கில் வெப் சீரியஸில் நடித்து வருகிறார். இந்நிலையில் எப்போதும் குடும்ப பெண்ணாக காட்சியளிக்கும் நடிகை தன்யா, தற்போது பெம்ம ஹாட்டன போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர். பொதுவாக ஒரு சில நடிகைகள் துணை நடிகைகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து பிரபலமடைந்து விடுவார்கள்.
துணை நடிகை தன்யா
அந்தவகையில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் மற்றும் சந்தானம் ஆகியோர்களின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் ராஜா ராணி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக நடித்திருந்தவர் தான் தன்யா பாலகிருஷ்ணன். இப்படத்தில் முன்னணி நடிகர்,நடிகைகள் எப்படி பிரபலம் அடைந்தார்களோ அதே அளவிற்கு இவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்திருப்பார். ராஜா ராணி திரைப்படத்திற்கு முன்பே இவர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஹீரோயின் தன்யா
இதனைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, நீ தானே என் பொன்வசந்தம்,யார் இவன் உள்ளிட்ட இன்னும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
சமீப காலங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
கொக்கா போடாம சொகமா இருக்கோ..
அந்தவகையில் தனியா முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு தனது அழகு தெரியும்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக தன்யாவை வர்ணித்து வருகிறார்கள்.
அதிலும், ஒரு GP முத்து ரசிகர் ஒருவர் கொக்கா போடாம சொகமா இருக்கோ.. செத்த பயலுவளா.. என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு கலவரமாகியுள்ளார்.