“பொண்ணு உசுப்பேத்துதே…” – குட்டியூண்டு ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டி கிக் ஏற்றும் அஞ்சலி..! – வைரல் போட்டோஸ்.!

 

தமிழில் அங்காடி தெரு, மங்காத்தா, எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, வதந்திகளை நம்பாதீங்க என்று கூறியிருக்கிறார். அங்காடி தெரு படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

 

சமீபத்தில் உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறிய அவர், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ஐந்து படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது. 

 

இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்.இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றியும் பொய்யான செய்தி. நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருந்தார். 

 

இதனை தொடர்ந்து அஞ்சலிக்கு கொரோனா என்று பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இணையத்தில் ஆக்டிவ் ஆசாமியாக இருக்கும் அஞ்சலி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் படியில் படுத்துக்கொண்டு செல்ஃபி எடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

வயசு கூட கூட.. இளமையும் கூடுதே..

 

சமீப காலமாக அம்மணி வெளியிட்டு வரும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் வயசு வயது ஆக இளைமையும் கூடிக்கொண்டே போகிறதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

நடிகை அஞ்சலியை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம். அதையடுத்து அவர் நடித்த ‘அங்காடித் தெரு’ படம் அவரை பட்டி தொட்டி ஏங்கும் பிரபலமாக்கியது. ‘கலகலப்பு‘ படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை தொற்றிக்கொண்டது. 

 

அயிட்டம் டான்சர் அவதாரம்

 

ஒரு கட்டத்தில், ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடும் அயிட்டம் டான்சராக மாறினார் அம்மணி. ‘சிங்கம்-2‘ படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் அல்லு அர்ஜின் நடித்த சராய்நோடு படத்தில் இடம் பெற்ற குத்துபாட்டு ஒன்றிற்கு அயிட்டம் டான்சர்களுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு ஆட்டம் போட்டு கிக் ஏற்றினார். 

 

 

ஆனால், தற்போது அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர்.குறிப்பாக, ‘இறைவி’ படத்தில் தனது மதிப்பு, மரியாதையை அதிகப்படுத்தும் வேடத்தை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபகாலமாக கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் என்னை குடும்ப குத்து விளக்காக மாற்றி விட்டார் அவர். 

 

தலைகீழாகத்தான் குதிப்பேன்

 

 

அதனால், தன் மீது விழுந்துள்ள கவர்ச்சி இமேஜ் மறைந்து, குடும்ப நடிகை என்கிற இமேஜ் அழுத்தமாக பதிந்து விடும் என்று கூறும் அஞ்சலி, இனிமேல் இந்த இமேஜை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான கதைகளுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறேன். தலைகீழாகத்தான் குதிப்பேன் என்று கூறி வந்தார். ஆனால், பட வாய்ப்புகள் குறைந்து விட மீண்டும் கவர்ச்சி கோதாவில் இறங்கியுள்ளார். 

 

அந்த வகையில், சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது, குட்டியான ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய நாய்களுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அஞ்சலி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam