“சும்மா அள்ளுதே..! – பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..” – கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்..! – கதறும் சிங்கிள் பசங்க..!

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை காஜல் அகர்வால். அதிலும் குறிப்பாக தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. 

 

தமிழ் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஆரம்பத்தில் சுமாராகவே இவரது படங்கள் ஓடினாலும் ஒருகட்டத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றினார் அதிலிருந்து இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல அடையாளம் கிடைத்தது.

 

நயன்தாரா, சமந்தாவிற்கு அடுத்து டாப்பில் இருப்பவர் காஜல் அகர்வால். பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். 

 

முன்னணிக்கு முன்னேற்றம்

 

 

அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார். பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது. 

 

திருமணதிற்கு பிறகும் குவியும் வாய்ப்பு

 

 

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த உள்ளார். தற்போது காஜலுக்கு லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்ததும் சென்று கலந்துகொண்டார்.

இந்நிலையில் கவர்ச்சி வளைத்து நெளித்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சுண்டியிழுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam