கடல்கன்னி போன்ற உடையில் மொட்டை மாடியில் மல்லாக்க படுத்திருக்கும் ராஷி கண்ணா..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

நடிகை ராஷி கன்னா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தென்னிந்திய ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. க்யூட் டாலாக படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த ராஷி கன்னா தற்போது தனது ரூட்டையே டோட்டலாக மாற்றி விட்டார்.

 

விஜய்சேதுபதி உடன் கமலா கலாசா என நடனமாடிய ராஷி கன்னா, சங்கத் தமிழன் படத்தைத் தொடர்ந்து துக்ளக் தர்பார் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில், அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்கிற அறிவிப்பை விஜய்சேதுபதி உடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து அறிவித்தார். 

 

மீண்டும் விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்கிற தனது ஆசையையும் வெளிப்படுத்தினார். தமிழில் ராஷி கன்னா அறிமுகமான இமைக்கா நொடிகள் படத்திலும் விஜய்சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இமைக்கா நொடிகள் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷாலின் அயோக்கியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, கோலிவுட் மற்றும் டோலிவுட் என படு பிசியாக உள்ளார். 

 

 

சமீபத்தில் செம க்யூட்டாக சேலை அணிந்து அப்படியே கிராமத்துப் பெண் போல காட்சியளித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடி போட்டு நடித்து வரும் ராஷி கண்ணா இப்போது விதவிதமான போட்டோஷூட்டில் கலக்கி வரும் நிலையில் தங்கம் போல ஜொலி ஜொலிக்கும் காஸ்ட்யூமில் திகட்டாத கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது.

 

மொட்டை மாடியில் கடல் கன்னி போன்ற உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam