தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உ டுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோ ஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது இவரது வழக்கம் என்று தான் சொல்ல வேண்டும்.
தற்போது அவர் கவர்ச்சியான உடையை அணித்து கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னமா இப்படி தொப்பை போட்டுருச்சு.. என்பதில் ஆரம்பித்து பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.