கன்னட திரைப்படம் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என் ஜி கே போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள ரகுலுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.. தென்னிந்தியாவில் கலக்கியது போக தற்போது பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார்.
இருந்தபோதிலும் தமிழ் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பொதுவாகவே உடலை ஆக்டிவாக வைத்துகொள்ள நினைக்கும் ரகுல் பிரீத் சிங்.
இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்கள்,வீடியோக்கள் அனைத்துமே வைரல் தான்.. ரகுல் பிரீத் சிங் எப்போதுமே சமூக வலைதளங்களில் பரபரப்பாக பலவிதமான அப்டேட்களை போட்டுக் கொண்டே இருப்பார்.
பொதுவாகவே கவர்ச்சியாக உடை அணிவது இவருக்கு ஒன்னும் புது விஷயம் கிடையாது. ஆனால் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
பாலிவுட் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துள்ள ராகுல் பரீத் சிங் பாடல் காட்சி ஒன்றில் கவர்ச்சியான உடையில் கெட்ட ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.