கொரானோ ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரும் கஷ்டம், கஷ்டம் என புலம்பிக் கொண்டிருக்க, சில நடிகைகளோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டவர்களாகத் தெரியவில்லை.
அவர்களது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் இடைவிடாமல் தொடர்ந்து அவர்களது கிளாமர், கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவிட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் பல நடிகைகள் லாக் டவுன் நேரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். அதில் ஒருவர் தான் நடிகை அதிதி கௌதம்.
குரும்படங்களிலும், திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் துணை நடிகையாகவும் தோன்றி ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக பரிட்சயமாகாதவராக இருந்தார் அதிதி.
ஆனால், லாக்டவுன் நேரத்தில் விதவிதமாக போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு இணையத்தில் ராணியாக வலம் வந்தார்.
அதனை தொடர்ந்து ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது படுக்கையில் படு சூடான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு தொடையும் தெரியும் படி அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.
இயக்குனர்கள் கண்களில் பட்டால் அப்படியே கொத்திக்கொண்டு போய்விடுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.